தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்
மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 27 [அக்டோபர் – 2021]
வணக்கம்.
தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
கடந்த ஆறு ஆண்டுகளாக, காலாண்டு இதழாக 2015ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
காலாண்டிதழ் வரிசையில் இந்த “27 ஆவது மின்தமிழ்மேடை” இதழும் பொது மக்கள் வாசிப்பிற்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது
“தமிழரின் தொல்லியல் தடயங்களை மீட்போம்!”
என்பதாகும்.
மின்தமிழ்மேடை – காட்சி 27 – அக்டோபர் 2021 வெளியீடு
இதழை இந்த சுட்டி வழி சென்று படிக்கலாம்
https://mintamilmedai.tamilheritage.org/wp/wp-content/uploads/2021/10/THFi-MinTamilMedai-27.pdf
இதழை கூகுள் புக்ஸ் தளத்திலும் படிக்கலாம்:
மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 27 [அக்டோபர் – 2021]
https://books.google.com/books/about?id=xXZJEAAAQBAJ
முன்னர் வெளியான மின்தமிழ்மேடை இதழ்களை கூகுள் புக்ஸ் தளத்தில் இங்கு பெறலாம்:
கூகுள் புக்ஸ் தளத்தில் – மின்தமிழ்மேடை இதழ்கள்:
https://tinyurl.com/mintamiledai
பொறுப்பாசிரியர்: முனைவர் தேமொழி
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை