Thursday, April 25, 2024

அனைத்து மின்தமிழ்மேடை வெளியீடுகள்

by Themozhi

தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 30 [ஜூலை — 2022] வணக்கம். தமிழ்மரபு அறக்கட்டளை  பன்னாட்டு அமைப்பு வெளியிடும்  காலாண்டு மின்னிதழ்…“மின்தமிழ்மேடை”தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. கடந்த ஏழு ஆண்டுகளாக, காலாண்டு இதழாக …