மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 16 [ஜனவரி 2019]

மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 16 [ஜனவரி – 2019]
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
காலாண்டு இதழாக ​2015ம் ஆண்டு முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.
இன்று வெளியாகும் 16 ஆவது இதழ் மூலம் மின்தமிழ்மேடை  வெளியீடு நான்காண்டுகள் நிறைவு என்ற எல்லையை எட்டுகிறது.
இந்தக் காலாண்டிதழ் கூகுள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

COVER-THF-MintamilMaedai16a.JPG

இதழை வாசிக்க!​
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது “இலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை” என்பதாகும்.
இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்

contrnts1.JPG

contrnts2.JPG

பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை]​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2019 மின்தமிழ்மேடை | Design by ThemesDNA.com
top